என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை அரசு கல்லூரி"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் திருவண்ணாமலையை சுற்றி உள்ள கிராமப்புறபகுதிகளில் இருந்து தான் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
ஏற்கனவே, இயக்கப்பட்டு வரும் ஒரு சில அரசு பஸ்களும் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. மிக தாமதமாக பஸ்கள் வருவதால் அவதியடைகின்றனர். இது ஒருபுறம் இருக்க பஸ் பாஸ் இதுவரை வழங்கவில்லை என்று மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரி வரை கோஷம் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.